முத்தம்

Advertisements

6 thoughts on “முத்தம்

 1. அன்புள்ள கெள்ரி லக்ஷ்மி,

  ஒற்றை முத்தத்திற்குள் தான் எத்தனை மகிமைகள்?

  படமும் கவிதையும் நல்ல அழகோ அழகு தான். 😉

  இருப்பினும் முத்தமிடும் உதடுகளுக்கு இடையே [படத்திற்குள்ளாகவே] கவிதை மாட்டிக்கொண்டு இருப்பதால், எனக்குப் படிக்க சற்றே சிரமமாக இருந்தது.

  அப்படியும் விடாக்கொண்டனாக இடையில் புகுந்து [கொஞ்சம் கூச்சத்துடன்] படித்து விட்டேன்.

  நான் இடையில் புகுந்ததோ, பார்த்ததோ, படித்ததோ, மகிழ்ந்ததோ அவர்கள் இருவருக்குமே தெரியாது.

  அவர்கள் இருவரும் வேறு ஏதோ ஒரு உலகத்தில் அல்லவா உள்ளனர்!

  முத்தம் என்றதும் என் பதிவு ஒன்று ஞாபகம் வந்து விட்டது.

  ”முத்தமிட ஆசையா? [மாத்தி யோசியுங்க]”

  இணைப்பு இதோ:
  http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_19.html

  அருமையான பகிர்வுக்கு நன்றிகள், ராணி.

  அன்புள்ள vgk

  • நன்றி ஐயா. தங்களின் நீண்ட பின்னூட்டமும், கவிதைக்கொப்பான வரிகளும் மகிழ்வளிக்கின்றன. இப்போதே படித்து விடுகிறேன் தங்களின் முத்த(து)ப் பதிவை…

எண்ண ஓட்டங்களைப் பின்னூட்டமாக இடுவதற்கு இங்கே :

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s