\\மேலேயுள்ள இரட்டைக் கிளிப்படங்கள் அன்பின் + காதலின் அடையாளமாக, வெகு ஜோர்.
இந்தக் குடைக்காலம் என்ற [காதலின் செல்லமான கோப வரிக்] காதல் கவிதையும், அதற்கான படமும் சூப்பர் !;)
பாராட்டுக்கள், நுண்மதி.
தொடர்ந்து நிறைய எழுதுங்கள், கெளரி லக்ஷ்மி.\\
நன்றி சார். தங்களின் ஆசி.
\\ என் பதிவுப்பக்கமே நீங்கள் இப்போதெல்லாம் வராததால் நானும் எழுதுவதையே [தற்காலிகமாக] நிறுத்தி விட்டேன்.\\
அப்படியெல்லாம் இல்லை சார். அப்பப்போ போய் வந்துகொண்டுதான் இருக்கிறேன். பின்னூட்டமிடதான் முடிவதில்லை. தங்களின் முத்தப் பதிவைப் பார்த்துவிட்டேன். தங்களின் பதிவான எட்டாக்க(ன்)னிகள் என்கிற பதிவைக்கூட இரு நாட்களுக்கு முன்னர் படித்தேன். தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து வருகிறேன்.
மேலேயுள்ள இரட்டைக் கிளிப்படங்கள் அன்பின் + காதலின் அடையாளமாக, வெகு ஜோர்.
இந்தக் குடைக்காலம் என்ற [காதலின் செல்லமான கோப வரிக்] காதல் கவிதையும், அதற்கான படமும் சூப்பர் !;)
பாராட்டுக்கள், நுண்மதி.
தொடர்ந்து நிறைய எழுதுங்கள், கெளரி ல்க்ஷ்மி.
என் பதிவுப்பக்கமே நீங்கள் இப்போதெல்லாம் வராததால் நானும் எழுதுவதையே [தற்காலிகமாக] நிறுத்தி விட்டேன்.
அன்புடன் vgk
\\மேலேயுள்ள இரட்டைக் கிளிப்படங்கள் அன்பின் + காதலின் அடையாளமாக, வெகு ஜோர்.
இந்தக் குடைக்காலம் என்ற [காதலின் செல்லமான கோப வரிக்] காதல் கவிதையும், அதற்கான படமும் சூப்பர் !;)
பாராட்டுக்கள், நுண்மதி.
தொடர்ந்து நிறைய எழுதுங்கள், கெளரி லக்ஷ்மி.\\
நன்றி சார். தங்களின் ஆசி.
\\ என் பதிவுப்பக்கமே நீங்கள் இப்போதெல்லாம் வராததால் நானும் எழுதுவதையே [தற்காலிகமாக] நிறுத்தி விட்டேன்.\\
அப்படியெல்லாம் இல்லை சார். அப்பப்போ போய் வந்துகொண்டுதான் இருக்கிறேன். பின்னூட்டமிடதான் முடிவதில்லை. தங்களின் முத்தப் பதிவைப் பார்த்துவிட்டேன். தங்களின் பதிவான எட்டாக்க(ன்)னிகள் என்கிற பதிவைக்கூட இரு நாட்களுக்கு முன்னர் படித்தேன். தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து வருகிறேன்.
நல்ல வரிகள் சகோ ! வாழ்த்துக்கள் ! நன்றி !
நன்றி சகோ…