முத்தம் Posted on ஜூன் 29, 2012 by நுண்மதி About these ads Rate this:Share this:Facebookதமிழ்10Twitter
அன்புள்ள கெள்ரி லக்ஷ்மி, ஒற்றை முத்தத்திற்குள் தான் எத்தனை மகிமைகள்? படமும் கவிதையும் நல்ல அழகோ அழகு தான். இருப்பினும் முத்தமிடும் உதடுகளுக்கு இடையே [படத்திற்குள்ளாகவே] கவிதை மாட்டிக்கொண்டு இருப்பதால், எனக்குப் படிக்க சற்றே சிரமமாக இருந்தது. அப்படியும் விடாக்கொண்டனாக இடையில் புகுந்து [கொஞ்சம் கூச்சத்துடன்] படித்து விட்டேன். நான் இடையில் புகுந்ததோ, பார்த்ததோ, படித்ததோ, மகிழ்ந்ததோ அவர்கள் இருவருக்குமே தெரியாது. அவர்கள் இருவரும் வேறு ஏதோ ஒரு உலகத்தில் அல்லவா உள்ளனர்! முத்தம் என்றதும் என் பதிவு ஒன்று ஞாபகம் வந்து விட்டது. ”முத்தமிட ஆசையா? [மாத்தி யோசியுங்க]” இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_19.html அருமையான பகிர்வுக்கு நன்றிகள், ராணி. அன்புள்ள vgk Reply ↓
நன்றி ஐயா. தங்களின் நீண்ட பின்னூட்டமும், கவிதைக்கொப்பான வரிகளும் மகிழ்வளிக்கின்றன. இப்போதே படித்து விடுகிறேன் தங்களின் முத்த(து)ப் பதிவை… Reply ↓
நல்ல வரிகள் … ரசித்தேன் சகோ !
நன்றி சகோதரரே…
அன்புள்ள கெள்ரி லக்ஷ்மி,
ஒற்றை முத்தத்திற்குள் தான் எத்தனை மகிமைகள்?
படமும் கவிதையும் நல்ல அழகோ அழகு தான்.
இருப்பினும் முத்தமிடும் உதடுகளுக்கு இடையே [படத்திற்குள்ளாகவே] கவிதை மாட்டிக்கொண்டு இருப்பதால், எனக்குப் படிக்க சற்றே சிரமமாக இருந்தது.
அப்படியும் விடாக்கொண்டனாக இடையில் புகுந்து [கொஞ்சம் கூச்சத்துடன்] படித்து விட்டேன்.
நான் இடையில் புகுந்ததோ, பார்த்ததோ, படித்ததோ, மகிழ்ந்ததோ அவர்கள் இருவருக்குமே தெரியாது.
அவர்கள் இருவரும் வேறு ஏதோ ஒரு உலகத்தில் அல்லவா உள்ளனர்!
முத்தம் என்றதும் என் பதிவு ஒன்று ஞாபகம் வந்து விட்டது.
”முத்தமிட ஆசையா? [மாத்தி யோசியுங்க]”
இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_19.html
அருமையான பகிர்வுக்கு நன்றிகள், ராணி.
அன்புள்ள vgk
நன்றி ஐயா. தங்களின் நீண்ட பின்னூட்டமும், கவிதைக்கொப்பான வரிகளும் மகிழ்வளிக்கின்றன. இப்போதே படித்து விடுகிறேன் தங்களின் முத்த(து)ப் பதிவை…
Nice … Write more poems …
Thanks Ananthu…