அறிமுகப்படுத்திக் கொள்ள
அனுபவம் தேடும்
சிறு பறவையாய்
உங்களுடன் நான்…!
-நுண்மதி.
6 thoughts on “About”
நுண்மதி என்ற பெயரிலேயே கூர்மையான அறிவுள்ளவர் என்பது நன்கு பளிச்சிடுகிறது.
சிறு பறவையின் சிறகுகள் நன்றாக வலுவடைந்து எழுத்துலகின் எல்லை வரை வெற்றிகரமாக சிறகசைத்துப்பறந்து பல்வேறு வெற்றிகளை எட்டிப் பிடித்திட மனமார்ந்த ஆசிகள். வாழ்த்துக்கள். அன்புடன் vgk
\\நுண்மதி என்ற பெயரிலேயே கூர்மையான அறிவுள்ளவர் என்பது நன்கு பளிச்சிடுகிறது. //
பெயருக்கே பொருள் சொல்லி பின் வாழ்த்த உங்களைப் போன்ற பெரியவர்களாலும், சாதனையாளர்களாலும் மட்டுமே முடியும் சார்.
\\சிறு பறவையின் சிறகுகள் நன்றாக வலுவடைந்து எழுத்துலகின் எல்லை வரை வெற்றிகரமாக சிறகசைத்துப்பறந்து பல்வேறு வெற்றிகளை எட்டிப் பிடித்திட மனமார்ந்த ஆசிகள். வாழ்த்துக்கள். அன்புடன் vgk//
அருமை நண்பர் வை.கோவின் பாசமிகு வாழ்த்திற்கு – மறுமொழிக்குப் பிறகு நான் என்ன எழுதுவது ….. விரைவினில் சிறு பறவை அனுபவம் பெற நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

தங்களது ஆசிர்வாதம் அடியவளின் பாக்கியம் VGK சார்.
அன்பின் நுண்மதி
அருமை நண்பர் வை.கோவின் பாசமிகு வாழ்த்திற்கு – மறுமொழிக்குப் பிறகு நான் என்ன எழுதுவது ….. விரைவினில் சிறு பறவை அனுபவம் பெற நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
தங்களின் வாழ்த்துக்களுக்கும், ஆசிர்வாதத்திற்கும் நன்றி சீனா ஐயா.
வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்தமைக்கு நன்றி , தங்களின் வலைப்பூவை சந்தித்ததில் மகிழ்கிறேன் ,கவிப்பயணம் தொடரட்டும்
நன்றி நண்பரே. தங்களது படைப்புகள் பிடித்திருந்ததால் பதிவு செய்தேன். அவ்வளவே..